குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவிய நடிகர் பிரசன்னா.!நடிகர் பிரசன்னா சிறு குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவியுள்ளார்.