பீகாரில் பரபரப்பு.! கள்ள சாராயம் அருந்திய 17 பேர் உயிரிழப்பு.!பீகாரின் சாப்ராவில் கள்ள சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது என தகவல்.