தீபாவளி, சாத் பண்டிகை: கோவை – பீகார் இடையே இரு மார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கம்.!வருகின்ற பண்டிகையை முன்னிட்டு, கோவை - பீகார் மாநிலம் பாராவுனி இடையே இரு மார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.