சத்ரபதி சாகு மஹாராஜ் நினைவு நாளையொட்டி, தேவேந்திர பட்னாவிஸ் டிவிட்டரில் வருத்தத்தை குறிப்பிடுகையில் சத்ரபதி சாகு மஹாராஜாவை வெறுமனே சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிட்டார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரினார். பாஜக கட்சியால் மேல் சபை எம்பியாக நியமிக்கப்பட்ட சத்ரபதி சாகு மகாராஜ் அவர்களின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பலரும் தங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொண்டார். அதே போல மஹாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி […]