391 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!391 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தி, புகழாரம் சூட்டியுள்ளார்.