15 சீட்களை பாஜக தாண்டுமா என பார்ப்போம்.! சத்தீஸ்கர் மாநில முதல்வர் விமர்சனம்.!சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 7 மற்றும் 27 என இரு கட்டங்களாக 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் டிசம்பர் 3ஆம்