10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் சிறப்பான செயல்பாடு.! சொன்னதை செய்து காட்டிய முதலமைச்சர்.!சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவர்களை அம்மாநில அரசு இலவசமாக ஹெலிகாப்டர் சவாரி அழைத்து சென்றது.