மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் 22 இராணுவ வீரர்கள் வீரமரணம்..!சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட என்கவுண்டரில் இதுவரை 22 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.