அதிரடி...திருமணமாகாத மகள்கள் பெற்றோரிடம் இதனை கேட்க உரிமை – உயர்நீதிமன்றம் உத்தரவு!Chhattisgarh:திருமணமாகாத மகள் திருமணச் செலவுகளை பெற்றோரிடம் கோரலாம் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.