பாக்.பஸ்ஸை விட்ட சீனா.......பங்காளியை வைத்து சீண்டி பார்க்கிறதா சீனா.....!!!பாகிஸ்தானுக்கு நாங்கள் பேருந்து போக்குவரத்து தொடங்குவதில் எங்களின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என சீனா தெரிவித்துள்ளது.