Chicken Donut : சிக்கனில் அசத்தலான வடை செய்வது எப்படி...?நம் அனைவருக்குமே சிக்கன் என்றாலே மிகவும் பிடித்தமான உணவு தான். சிக்கனை வைத்து சாலட்கள், சூப்கள், பொரியல்கள், ஸ்டூக்கள் மற்றும் பிற உணவுகளை செய்வதுண்டு. அந்த