சீன குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிக்கன் ரத்த ஊசி..!சிறந்த ஆற்றல் மிக்க குழந்தைகளாக வளர்க்க சீனாவில் குழந்தைகளுக்கு சிக்கன் ரத்த ஊசி செலுத்தும் புதிய முறையை பெற்றோர்கள் விரும்புகின்றனர்.