சுவையான சிக்கன் -65 வீட்டிலேயே ஈசியாக செய்வது எப்படி?சுவையான சிக்கன் -65 வீட்டிலேயே ஈசியாக செய்யும் முறை.
Crispy Chicken-65 ஹோட்டல் போன்ற மொறு மொறுப்பான சிக்கன்-65!ஒரு வரமாக ஓரே சாம்பார், புலிகுழம்பு,அது இதுனு கடுப்பா ஆகி பொய் இருப்பிங்க இன்று எல்லாரும் நல்ல பிரியாணி கறிக்குழம்புனு வச்சிறிப்பிங்க அதுக்கு டேஸ்ட்டாக