ஒரு வரமாக ஓரே சாம்பார், புலிகுழம்பு,அது இதுனு கடுப்பா ஆகி பொய் இருப்பிங்க இன்று எல்லாரும் நல்ல பிரியாணி கறிக்குழம்புனு வச்சிறிப்பிங்க அதுக்கு டேஸ்ட்டாக சிக்கன்-65 கண்டிப்பாக வேணும் அப்டித்தானே இதோ வாருங்கள் சுவையான Crispy Chicken-65 எப்படி செய்யலாம்னு பாக்கலாம். 1.அரைகிலோ போன்லெஸ் சிக்கன் 2.பாதி லெமன் 3. மிளகுத்தூள் 5.இஞ்சி பூண்டு பேஸ்ட் 6.தேவையான அளவு உப்பு ஒரு கப்பில் நன்றாக கழுவிய அரைகிலோ சிக்கனை போட்டு முதலில் பாதி எலுமிச்சை சாறு பிழிந்து […]