சிதம்பரம் அருகே கொடூரம்...காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!சொந்த மகளையே தந்தை கழுத்தை அறுத்த கொலை செய்த சம்பவம் சிதம்பரம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.