சிதம்பரம் நடராஜர் கோவில் தரிசனம் மறுப்பு புகார்.! கண்காணிப்பு குழுவை நியமித்த அறநிலையத்துறை.!சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பவர்களை கண்காணிக்க இந்து அறநிலையத்துறை கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளது.