கார் மற்றும் பைக் மோதல்...! இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட கர்நாடக துணை முதல்வர் மகன் சிதானந்த் சவாடியின் கார்...!
கர்நாடக துணை முதலமைச்சர் லக்ஷ்மன் சவாடியின் மூத்த மகனின் கார் மீது தனது இரு சக்கர வாகனம் மோதியதில் 58 வயதான விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.