#BREAKING: தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் கைது!தெலுங்கானா மாநிலம் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது.
நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரருக்கு அசோக சக்ரா விருது...!!தீவிரவாத அமைப்பில் இருந்து நாட்டுக்காக வெளியேறி உயிரை விட்ட ராணுவ வீரர் நசீர் அகமது வானிக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.
சாம்சங் தலைவர் விடுவிப்பு! சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ விடுவிப்பு ...சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ முன்னாள் தென்கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.