தலைமைத் தேர்தல் ஆணையர் குற்றச்சாட்டு..!தேர்தலில் தோற்கும் அரசியல்வாதிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பலிகாடாவாக்க முயற்சிப்பதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.