1000 ரூபாய் பணத்துக்கு தடையில்லை... தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடையில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.