இந்தியாவில் கிரிக்கெட் போட்டி எப்போது? – தலைமை செயல் அதிகாரி விளக்கம்.!ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களது பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய உரிமை இருக்கிறது.