தலைமை நீதிபதி ஏ. பி சாஹி சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடியேற்றினார்!தலைமை நீதிபதி ஏ பி சாஹி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.