மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!நாடு கடத்தும்போது இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம் என இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
'சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்'! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை ‘ஏலியன்கள்’ என அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படை தலைவர் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.