ஏழைப் பெண்ணின் இதய அறுவை சிகிச்சைக்கு ரூ .9.9 லட்சம் வழங்கி உதவிய முதல்வர் யோகி ஆதித்யநாத்.!விவசாயி மகள் இதய அறுவை சிகிச்சைக்கு தனது நிதியில் இருந்து ரூ.9.9 லட்சம் வழங்கி உதவிய முதல்வர் யோகி ஆதித்யநாத்.