₹.81.24 கோடியில் கட்டப்பட்ட 21 பாலங்களை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்...நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ₹.81 கோடியே 24 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 21 புதிய பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.