முதல்வர் நாராயணசாமி கண்டனம்..!தனியார் நிறுவன அதிகாரிகளை அரசு இணைச் செயலாளர்களாக நியமிக்கும் முடிவுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.