கொரோனா வைரஸ் தொற்று... 2 அமைச்சர்கள் பலி... மாநில முதல்வருக்கும் தொற்று உறுதி...கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நேற்று ஒரே நாளில் 2 மாநில அமைச்சர்கள் பலியாகி உள்ளனர். மேலும், இமாச்சல பிரதேச முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.