கொரோனா நிதியை தெரியப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது ? – தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவுகொரோனா நிவாரண நிதியை தெரியப்படுத்துவதில் சிக்கல் என்ன ? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முதல்வரின் நிவாரண நிதிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ.10.42 லட்சம் நிதியுதவி!சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ. 10.42 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.