20,000 வீடுகள் கட்ட ரூ.299 கோடி நிதி விடுவிப்பு – தமிழக அரசு அரசாணை!முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் (CMGHS) கீழ் ரூ. 299 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை.