#BREAKING : முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம்..! தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி அரசாணை வெளியீடு...!
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடு.