மாணவர்கள் கவனத்திற்கு..! முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...!2023-24-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.