பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!
அதிகரித்து வரும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய அரசு இராணுவத் தளபதிக்கு, அத்தியாவசிய உதவிக்காக பிராந்திய இராணுவப் பிரிவுகளைத் திரட்ட அதிகாரம் அளித்துள்ளது.