#BREAKING: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.!ராம் ஜன்மபூமி அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ்க்கு கொரோனா உறுதி.