கொரோனா தொற்றை மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கட்டுப்படுத்தாது.! உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி விளக்கம்.!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் நோய் தொற்றை கட்டுப்படுத்த உதவாது என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சௌமியா