மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனாவிற்கான சோதனை விகிதம் மிக குறைவு – WHO .!சிறப்பாக செயல்பட்டு வரும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவிற்கான சோதனை விகிதம் மிகக் குறைவு என்று WHO தலைமை விஞ்ஞானி அறிவித்துள்ளார்.