"துறையும் வளந்துருக்கு ..துறை அமைச்சரும் வளந்துருக்காரு"! – நிறைவு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதில் இந்தியாவிலே தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது என முதலைமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டின் ஒலிம்பிக்., முதலமைச்சர் கோப்பை.!" உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.!முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.