19-ம் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை-நிர்மலா சீதாராமன்வருகின்ற 19-ம் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.