கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூரில் ஜிகா வைரஸ் உறுதி.! தீவிர கண்காணிப்பில் சுகாதாரத் துறை.!கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.