துணிவு...வாரிசு...இரண்டு அப்டேட்டும் இனி ராக்ஸ்டார் கையில்...! ரசிகர்களுக்கு தரமான விருந்து ஆன் தி வே...
விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.