குழந்தை விற்பனை : இடைத்தரகர் ரேகாவை 14 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவுபெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் ரேகாவை 14 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தை விற்பனை வழக்கு :அமுதவள்ளி உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடிகுழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் வழங்க நாமக்கல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.