வாட்ஸ் அப் மூலமாக குழந்தைகளின் ஆபாச வீடியோ ..! சென்னையில் சிபிஐ சோதனை..!சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் உள்ள குழுக்கள் மூலமாக சிறுவர் , சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அதிகம் பகிரப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.