ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைதுராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் இடைத்தரகர் ரேகாவை பெங்களூருவில் கைது செய்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.
குழந்தை விற்பனை: மேலும் இரு பெண்கள் கைதுகுழந்தை விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.