19 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை.! காரணம் இதுதான்....குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் விடீயோக்கள் வைத்திருப்பது தொடர்பாக நாடு முழுவதும் சிபிஐ போலீசாரால் 19 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது.