பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் – தெலுங்கானா அரசு அறிவிப்பு..!கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசர கால உதவி எண்களோடு ஸ்மார்ட் போன் வழங்க தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.