5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 5 தோப்புக்கரணம் மட்டுமே தண்டனை..!பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 தோப்புக்கரணம் போட சொல்லி தண்டனை கொடுத்த கிராம் பஞ்சாயத்து.
50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோக்கள் எடுத்த ஜுனியர் பொறியாளர்.! கைது செய்த சிபிஐ.!50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோக்கள் எடுத்த ஜுனியர் பொறியாளரை சிபிஐ கைது செய்துள்ளது.