#JustNow: பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை!கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை.
#JustNow: அனுமதியின்றி இயங்கிய கள்ளக்குறிச்சி பள்ளி விடுதி – மாநில குழந்தைகள் நல ஆணையர்அனுமதி பெறாமல் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என்று மாநில குழந்தைகள் நல ஆணையர் பேட்டி.