8 மாதத்தில் 1836 குழந்தைகள் தத்தெடுப்பு.! வெளியான சர்வே ரிப்போர்ட்.!நடப்பாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நாட்டில் 1,836 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன என தகவல்.