சீனாவில் லாரி -பஸ் நேருக்கு நேர் மோதல்..! இந்த கோர விபத்தில் 36 பேர் பலி ..!சீனாவில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜியாங்சு மாகாணத்தில் 60 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று