டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை? அமெரிக்கா ஆலோசனை!இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவிழும் சீன செயலிகளை தடை செய்வதற்கான ஆலோசனை நடந்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
மொபைல் போன்களிலிருந்து சீன பயன்பாடுகளை நீக்குபவர்களுக்கு இலவச முகமூடி! – பாஜக எம்எல்ஏ அனுபமா ஜெய்ஸ்வால்மொபைல் போன்களிலிருந்து சீன பயன்பாடுகளை நீக்குபவர்களுக்கு இலவச முகமூடி.