இந்திய ராணுவ மரணத்திற்குப் பழிவாங்க சீனாவின் எல்லைக்கு கிளம்பிய 10 சிறுவர்கள்.!இந்திய இராணுவ வீரர்களின் வீரமரணத்திற்குப் பழிவாங்குவதற்காக 10 சிறுவர்கள் புறப்பட்டபோது அதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.